We Serve those who have Served the Nation
நாட்டிற்கு பணிவிடை செய்தவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்கிறோம்
REST HOUSESவிருந்தினர் இல்லம்
Rooms are available at the following places for allotment to Ex-Service Officers/men. Rooms will be allotted for a maximum of three days. Ex-Servicemen can approach the Deputy/ Assistant Director in the respective Districts for reservation.
முன்னாள் படை அலுவலர் / படைவீரர்களுக்கு கீழ்கண்ட இடங்களில் விருந்தினர் அறை ஒதுக்கீடு செய்யப்படுகிறது .அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு அறை ஒதுக்கீடு செய்யப்படும்.அறை ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் படைவீரர்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள முன்னாள் படைவீரர் நல துணை / உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகிட தெரிவிக்கப்படுகிறது.| District | Phone No. |
|---|---|
| Coimbatore | 04422-2974107 |
| Cuddalore | 04142-220732 |
| Madurai | 0452-2308216 |
| Sivagangai | 04575-240483 |
| Thanjavur | 04362-230104 |
| Udhagamandalam | 0423-2444078 |
| Chennai | 044-26691342 |
| Erode | 0424-2263227 |
| Dindigul | 0451-2460086 |
| Kanniyakumari | 04652-243515 |
| Kodaikanal | 0451-2460086 |
| மாவட்டம் | தொலைபேசி எண். |
|---|---|
| கோயம்புத்தூர் | 04422-2974107 |
| கடலூர் | 04142-220732 |
| மதுரை | 0452-2308216 |
| சிவகங்கை | 04575-240483 |
| தஞ்சாவூர் | 04362-230104 |
| நீலகிரி | 0423-2444078 |
| சென்னை | 044-26691342 |
| ஈரோடு | 0424-2263227 |
| திண்டுக்கல் | 0451-2460086 |
| கன்னியாகுமரி | 04652-243515 |
| கொடைக்கானல் | 0451-2460086 |