*உலகப்போரில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களுக்கான ஆயுட்கால
மாதாந்திர நிதியுதவி மாதம் ரூ.10,000/- மற்றும் உலகப்போரில் பணியாற்றிய
முன்னாள் படைவீரர்களது விதவையருக்கான ஆயுட்கால மாதந்திர நிதியுதவி
மாதம் ரூ.4,000/-
* புதிய வீடு கட்ட அல்லது வாங்குவதற்கு முன்னாள் படைவீரர் / கைம்பெண்களுக்கு
வீட்டுக்கடன் மானியம் ரூ.1,00,000/-.
* தொழில்நுட்ப பயிற்சிகள் பயிலும் முன்னாள்
படைவீரர்கள்/கைம்பெண்கள்/சிறார்களுக்கு நிதி உதவி
தட்டச்சு கீழ் நிலை- ரூ.3,000/-, தட்டச்சு மேல் நிலை- ரூ.3,000/-,
சுருக்கெழுத்து கீழ் நிலை- ரூ.7,000/-, சுருக்கெழுத்து மேல் நிலை-
ரூ.10,000/-
* முன்னாள் படைவீரர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் தையற்பயிற்சி அலகில்
பயின்ற முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்கான நிதியுதவி – இலவச தையல்
இயந்திரம்.
* முன்னாள் படைவீரர் நலத்துறை தையல் அலகில் பயிலும் பயிற்சியாளருக்கான
நிதியுதவி – பயிற்சி உதவித்தொகை நாள் ஒன்றுக்கு ரூ.50/- மற்றும்
மூலப்பொருட்களுக்கான நிதியுதவி மாதம் ரூ. 1,000/-
* அரசு பொது மருத்துவமனைகள் / மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் தமிழக அரசால்
அங்கீகரிக்கப்பட்ட நல ஆக்க நிலையங்களில் உள்நோயாளிகளாக சிகிச்சை
பெற்றுவரும் காசநோய்/தொழுநோய்/புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
படைவீரர்களுக்கான நிதியுதவி – கைசெலவு பணம் தினந்தோறும் ரூ.50/-
* நல ஆக்க நிலையங்களில் உள்ள காசநோய்/தொழுநோயால் பாதிக்கப்பட்ட
முன்னாள் படைவீரர் தனது வீட்டிற்கு சென்று வர நிதியுதவி – வருடம் ஒருமுறை
போக்குவரத்து கட்டணம்.
* சிறப்பு மருத்துவரது பந்துரையின்படி வாங்கப்படும் பற்சட்டம், கண்ணாடி,காது
கேட்கும் கருவி அறுசை சிகிச்சை பூட்ஸ்/ஜாக்கெட்ஸ்/செயற்கை
உபகரணம்/ஊன்றுகோல் அல்லது இதர உபகரணங்களுக்கான நிதியுதவி- ரூ.
4,000/- வரை.
* பூனே கிர்கியில் உள்ள ஊனமுற்ற படைவீரர்களுக்கான குயின்மேரிஸ்
தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கான மாதாந்திர பயிற்சி
உதவித்தொகை – மாதம் ரூ. 900/-
* கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கான ஆயுட்கால நிதியுதவி - மாதம் ரூ.
7,000/-
* தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயுட்கால நிதியுதவி - மாதம் ரூ.
7,000/-
* முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்கான ஆயுட்கால பக்கவாதநோய் நிதியுதவி
- மாதம் ரூ. 7,000/-
* புற்றுநோய், பக்கவாதம், முழுமையாக கண் பார்வை குறைபாடுள்ள முன்னாள்
படைவீரரின் குழந்தைகளுக்கான ஆயுட்கால நிதியுதவி - மாதம் ரூ. 7,000/-
* காசநோய் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரரின்
குழந்தைகளுக்கான ஆயுட்கால நிதியுதவி - மாதம் ரூ. 5,000/-
* புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயுட்கால நிதியுதவி - மாதம் ரூ. 7,000/-
* பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயுட்கால நிதியுதவி - மாதம் ரூ.
7,000/-
* முன்னாள் படைவீரரைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயுட்கால நிதியுதவி
–
மாதம் ரூ. 5,000/-
* உடல்வளர்ச்சி குன்றிய முன்னாள் படைவீரரின் குழந்தைகளுக்கான ஆயுட்கால
நிதியுதவி - மாதம் ரூ. 5,000/-
* ஓய்வூதியம் ஏதும் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கான மாற்று சிறுசீரக
அறுவை சிகிச்சை அல்லது இருதய அறுவை சிகிச்சை போன்ற பெரிய அறுவை
சிகிச்சைகளுக்கான நிதியுதவி – மொத்தமாக ரூ. 50,000/-
* முன்னாள் படைவீரரது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆயுட்கால
நிதியுதவி - மாதம் ரூ. 7,000/-
* முன்னாள் படைவீரரது மனநலன் குன்றிய மனைவி / விதவைகளுக்கான
ஆயுட்கால நிதியுதவி - மாதம் ரூ. 7,000/-
* முன்னாள் படைவீரரது இரு பெண் குழந்தைகளுக்கான திருமண மானியம் - ரூ.
25,000/-
* 60 வயதிற்கு மேற்பட்ட / வேலை செய்ய இயலாத / ஓய்வூதியம் ஏதும் பெறாத
வருமானம் ஏதும் ஈட்ட இயலாத நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள்
மற்றும் அவரது கைம்பெண்களுக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி - மாதம்
ரூ. 4,000/-
* தீ, வெள்ளம், கலவரம், விபத்து மற்றும் இதர இயற்கை சீற்றத்தால் ஏற்படும்
இழப்பின் துயர் துடைப்பதற்கான நிதியுதவி – அதிகபட்சமாக ரூ. 15,000/-
* போர் கைம்பெண், போரில் ஊனமுற்றோர், சக்ரா வீரவிருது பெற்றோர் மற்றும்
இராணுவ குடும்ப ஓய்வூதியம் பெறும் கைம்பெண்களுக்கு வீட்டுவரிச் சலுகை –
வீட்டுவரி மீளப்பெறுதல்.
*தொழுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர் அவரது
கைம்பெண்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் - ரூ. 2,500/- மதிப்பிலான
பொருட்கள்.
*முன்னாள் படைஅலுவலர் மற்றும் முன்னாள் படைவீரர் இறந்தமைக்கு
ஈமச்சடங்கு மானியம் - ரூ. 10,000/-
* முன்னாள் படைவீரரது கைம்பெண்கள் இறந்தமைக்கு ஈமச்சடங்கு மானியம் -
ரூ. 7,000/-
* Life time Grant of Rs.10,000/- p.m. to all World War Veterans and Rs.4,000/- p.m. to their widows irrespective of the duration of Service.
* One time Housing Loan grant of Rs.1,00,000/- for purchase /Construction of New House for Ex-Servicemen and widows.
* Technical grant of Rs.3,000/- to 10,000/- to Ex-Servicemen,widows and their Wards who undergo Typewriting/Shorthand Training and pass the examination conducted by Directorate of Techinical Education
Actual education expenses of orphan children.
* Free Sweing machine to dependents of Ex-Servcemen/Serving Solider who complete the course in the Tailoring Units run by the Department.
* Stipend of Rs.50/- per day for actual days of attendance and Rs.1,000/- p.m. for raw materials to the trainees in the Tailoring Units run by the Department.
* Pocket money of Rs.50/- per day to Ex-Servicemen who are suffering from T.B./ Leprosy/ Cancer and undergoing in-patient treatment in the T.B.Sanatorium/ Leprosarium/ Cancer Institute approved by the Government of Tamil Nadu as well as in the Government General Hospitals/ Rehabilitation Home.
* Transport charges to T.B./ Leprosy patients of the Sanatorium to visit their homes periodically, i.e., once in a year.
* Grant towards the purchase of artificial dentures, spectacles and hearing aid apparatus, artificial limbs, surgical boots/ jackets/ crutches or other appliances as recommended by the specialists(up to a maximum of Rs.4,000/-).
* Stipend of Rs.900/- p.m. to those undergoing training at Queen Mary’s Technical Institute for disabled soldiers at Kirkee, Pune.
* Life time Grant of Rs.7,000/- p.m. to totally blind Ex-Servicemen and Widows provided, they are not in receipt of any assistance from other sources.
* Life time Grant of Rs.5,000/- p.m. to those affected by leprosy for Ex-Servicemen and Widows.
* Life Time Grant of Rs.7,000/- p.m. to paraplegic dependants of Ex-Servicemen.
* Life Time Grant of Rs.7,000/- p.m. to the children of Ex-Servicemen who are affected by Cancer, Paraplegic and totally Blind.
* Life Time Grant of Rs.5,000/- p.m. to the children of Ex-Servicemen who are affected by Tuberculosis and Leprosy.
* Life time Grant of Rs.7,000/- p.m. to cancer patients Ex-Servicemen and Widows.
* Life time Grant of Rs.7,000/- p.m. to paraplegic Ex-Servicemen and Widows.
* Life time Grant of Rs.5,000/- p.m. to differently abled to Ex-Servicemen and their Dependents.
* Life time Grant of Rs.5,000/- p.m. to Dwarf children of Ex-Servicemen and their Dependents.
* Payment or Grant not exceeding Rs.50,000/- in each case to those who undergo major surgeries, such as, Kidney Transplantation or Open Heart Surgery for non-pensioner Ex-Servicemen.
* Life time Maintenance Grant of Rs.7,000/- p.m. to mentally retarded children.
* Life time Maintenance Grant of Rs.7,000/- p.m. to mentally challenged wife/widow.
* Marriage Grant of Rs.25,000/- to Two daughters of Ex-Servicemen.
* Life Time Monthly Grant of Rs.4,000/- as relief towards maintenance to those who have not been able to find suitable employment or are not in a position to earn by working.
* Grant not exceeding Rs.15,000/- for repair of houses damaged due to natural calamities.
* Reimbursement of House Tax to the recipients of Param Vir Chakra, Ashok Chakra, Maha Vir Chakra, Kirti Chakra, Vir Chakra, Shaurya Chakra, War Disabled and to the widows who are in receipt of Defence Family Pension for self occupied house(maximum Rs.10,000/-).
*Gift articles worth Rs.2,500/- to Leprosy patients on the eve of Deepavali Festival.
*Grant of Rs.10,000/- for meeting funeral expenses of Ex-Servicemen.
* Grant of Rs.7,000/- for meeting funeral expenses widows of Ex-Servicemen.