We Serve those who have Served the Nation

நாட்டிற்கு பணிவிடை செய்தவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்கிறோம்



Employment Opportunities வேலைவாய்ப்பு


SPECIAL EMPLOYMENT CELLசிறப்பு வேலைவாய்ப்பு


Introduction: A Special Employment Cell is functioning in each District Office of Ex-Servicemen’s Welfare. Ex-Servicemen desirous of getting employment are registered... அறிமுகம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. படைப்பிரிவிலிருந்து ஓய்வு பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவினை தங்களின் தொழிற்பிரிவு மற்றும்......... Read Moreமேலும் படிக்க

RESERVATIONS IN EMPLOYMENT வேலைவாய்ப்பு இடஒதுக்கீடுகள்


Central Government: Group ‘C’ : 10% Group ‘D’ : 20%
PSUs/ Banks: Group ‘C’ : 14.5% Group ‘D’ : 24.5%

ஒன்றிய அரசு:
குரூப் – C – 10%
குரூப் – D – 20%
பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகள்:
குரூப் – C – 14.5%  குரூப் – D – 24.5%
Read Moreமேலும் படிக்க

TEMPLE PROTECTION FORCEகோயில் பாதுகாப்பு படை


(G.O.Ms.No.1019, Home (Police-4) Department, dated:19.6.1992) To protect the valuables in temples, Ex-Servicemen are employed as Special Police Officers in the ‘Temple Protection Force... அரசாணை நிலை எண். 1019, உள்(காவல் 4) துறை நாள். 19.06.1992 கோயில்களில் உள்ள விலையுர்ந்த உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு காவல் அலுவலர்களாக நியமித்து கோயில் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.... Read Moreமேலும் படிக்க

ELECTION BANDOBUST DUTIESதேர்தல் பாதுகாப்பு பணிகள்


Introduction: Large number of Ex-Servicemen are mobilised and deployed in Bandobust duties to assist the Police during Elections to Lok Sabha / Assembly / Local Bodies with remuneration. பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகிய தேர்தல்களில் முன்னாள் படைவீரர்கள் காவல் துறைக்கு உறுதுணையாக செயல்படும் விதமாக இப்பணிக்கு சிறப்பு ஊதியத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.



EMPLOYMENT FOR DEPENDANTSசார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பு


COMPASSIONATE APPOINTMENT: CENTRAL GOVERNMENT: (Letter No. 14014/6/86-Estt(D), dated:30.6.87) Compassionate appointment upto two dependants of Service Personnel... கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு: ஒன்றிய அரசு: (கடித எண். 14014/6/86-நிர்(D), நாள். 30.06.87) போர் / போரையொத்த நடவடிக்கைகளில் இறந்த / ஊனமுற்ற மற்றும் அமைதி காலத்திலும் இறந்த / ஊனமுற்ற ஒரு வாரிசுதாரர்களுக்கு...... Read Moreமேலும் படிக்க